ஸ்ரீரங்கம் தேரோட்டத்தில் 2 பெண்களிடம் செயின் பறிப்பு
ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டத்தின் போது இரு பெண்களிடம் தங்கச் செயின் ஞாயிற்றுக்கிழமை பறிக்கப்பட்டது.


ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டத்தின் போது இரு பெண்களிடம் தங்கச் செயின் ஞாயிற்றுக்கிழமை பறிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் மங்கம்மா நகரைச் சேர்ந்த வாசுதேவன் மனைவி பத்மா (72) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் செயின், மணச்சநல்லூரைச் சேர்ந்த தங்கவேல் மனைவி மகேஷ்வரி (40) கழுத்தில் கிடந்த 2 பவுன் செயின் கூட்ட நெரிசலில் பறிக்கப்பட்டது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...