மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருவானைக்கா பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 22) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவானைக்கா 110/11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் திருவானைக்கா சன்னதி வீதி, வடக்கு, தெற்கு உள்வீதிகள், ஒத்தத் தெரு, சீனிவாசநகர், நரியன்தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கர் நகர், பஞ்சக்கரைச் சாலை, அருள் முருகன் கார்டன், ஏ.யு.டி. நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி சாலை, டிரங்க் சாலை, கும்பகோணத்தான் சாலை, சிவராம் நகர், மேலக்கொண்டையம்பேட்டை, சென்னை புறவழிச்சாலை, கல்லணைச் சாலை, கீழ, நடுக்கொண்டையம்பேட்டை, ஜம்புகேசுவரர் நகர், அகிலாண்டேசுவரி நகர், வெங்கேடசுவரா நகர், தாகூர் தெரு, திருவெண்ணெய்நல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, பிக்சாண்டார்கோயில் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட டோல்கேட், பிச்சாண்டார்கோயில், மாருதி நகர், கோகுலம் காலனி, வி.என்.நகர், ராஜா நகர், ஆனந்த நகர், ராயர்தோப்பு, தாளக்குடி பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!

கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!

டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த பாபர் அசாம்..! கெயில், விராட் கோலி சாதனை முறியடிப்பு!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

