கோவையைச் சேர்ந்தவர் விஜயராகவன் மகன் வெங்கடேசன் (19), கோவை பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பொறியியல் பட்ட மாணவர்.
கோடை விடுமுறையையொட்டி இவரும், இவரது சகோதரர் கார்த்திக்கும் (15) திருச்சி கம்பரசம்பேட்டையில் உள்ள சித்தி வீட்டுக்கு கடந்த வாரம் வந்தனர். ஞாயிற்றுக்கிழமை பகல், சித்தி மகன் விஷ்ணுவுடன் சேர்ந்து 3 பேரும், காவிரியாற்றில் உள்ள முக்கொம்பு அணைக்குச் சென்றனர்.
மூவரும் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழம் அதிகமான பகுதிக்கு சென்ற வெங்கடேசன் மூழ்கினார். இதையடுத்து அங்கிருந்தோர் வெங்கடேசனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

ஜேமிசனுக்கு அபராதம், விராட் கோலிக்கு இல்லை..! பாரபட்சமாக நடந்துகொள்ளும் பிசிசிஐ?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

