நீட் தேர்வால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதா படத்துக்கு திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் அனைத்துக் கட்சியினர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனிதாவின் படத்துக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் முசிறி தொகுதி செயலர் மா. கலைச்செல்வன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி திருச்சி மேற்கு மாவட்டச் செயலர் ராவணன் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் நல்லுசாமி, நகர செயலர்கள் இளங்கோ (மதிமுக) ரத்தினம் (திக) திமுக நகர மாணவரணி அமைப்பாளர் தங்க கோபிநாத் மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகை, காரைக்காலில் மீன்பிடித் தடைக்காலம் அமல்

நாகையில் வீடுதோறும் சென்று வாக்குச்சீட்டு வழங்கும் பணி தீவிரம்

வந்தே மாதரம் பாட மறுப்பு: காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் மீது வழக்கு

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி முகாம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

