சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

அனிதாவுக்கு அனைத்து  கட்சியினர் அஞ்சலி

நீட் தேர்வால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதா படத்துக்கு திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் அனைத்துக் கட்சியினர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:28 am

நீட் தேர்வால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதா படத்துக்கு திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் அனைத்துக் கட்சியினர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனிதாவின் படத்துக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் முசிறி தொகுதி செயலர் மா. கலைச்செல்வன் தமிழக வாழ்வுரிமைக்  கட்சி திருச்சி மேற்கு  மாவட்டச் செயலர் ராவணன் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் நல்லுசாமி, நகர செயலர்கள்  இளங்கோ (மதிமுக) ரத்தினம் (திக) திமுக நகர மாணவரணி அமைப்பாளர் தங்க கோபிநாத் மற்றும் பொதுமக்கள்  மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.