மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

நெல் கொள்முதலுக்கு  உரிய தொகை வழங்க வேண்டும்

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு உரிய தொகை வழங்க வேண்டும எனதமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு உரிய தொகை வழங்க வேண்டும எனதமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது :  திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம்  ஆற்றில்  அணை உடைந்ததற்கு மணல் கொள்ளை தான் காரணம். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மூட்டைகளை தங்கு தடையின்றி கொள்முதல் செய்வதுடன், அவற்றுக்கு உரிய தொகையையும் தடையின்றி வழங்க வேண்டும். கொள்முதல் விலையாக கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.  4,000 எனவும்  நெல்லுக்கு ரூ. 3,000 எனவும் நிர்ணயம் செய்து  வழங்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.