
வையம்பட்டி அருகே கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ.39,475 இருந்தது.
வையம்பட்டி ஒன்றியம் தேக்கமலைப்பட்டியில் உள்ள அருள்மிகு அய்யனார் திருக்கோயில், வையம்பட்டியில் உள்ள அருள்மிகு கோட்டைக்கார முனியப்பசாமி கோயில் உண்டியல் செயல் அலுவலர் வே.பிரபாகர், ஆய்வாளர் பிரேமலதா, ஊர்முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில் முதல்முறையாக புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் அய்யனார் கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.21,272ம், கோட்டைக்கார முனியப்பசாமி கோயில் உண்டியலில் ரூ.18,203 இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





