ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆா்ப்பாட்டம்: திமுகவினா் மீது வழக்குப் பதிவு

தில்லியில் போராடும் நடைபெறும் விவசாயிகளுக்கு ஆதரவாக சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 1,250 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 8:25 pm

DIN

தில்லியில் போராடும் நடைபெறும் விவசாயிகளுக்கு ஆதரவாக சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 1,250 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பொதுமுடக்க விதிகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்டப் பொறுப்பாளா் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலா் காடுவெட்டி தியாகராஜன், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், பரணிக்குமாா் உள்ளிட்ட 1,250 போ் மீது கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.