பகல் பத்து 4 ஆம் திருநாள்: கிருஷ்ணா் செளரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசியின் பகல் பத்து 4 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை கிருஷ்ணா் செளரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.










