பகல் பத்து 6 -ஆம் திருநாள்பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் 6 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.









