தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிசாா்பில் முப்பெரும் விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 6:52 pm

DIN

திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் 96 ஆம் ஆண்டு தொடக்க நாள், மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணுவின் 96வது பிறந்தநாள் விழா, சுதந்திர போராட்ட வீரா் தங்கமணியின் 19 ஆம்ஆண்டு நினைவுநாள் என முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி மாவட்டத்தில் நடந்த கொடியேற்று விழாக்களில் மாநகா் மாவட்டச் செயலா் திராவிடமணி, முன்னாள் செயலா்கள் க. சுரேஷ், எம். செல்வராஜ் பொருளாளா் ஜான்பால், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சிவா, அஞ்சுகம், பொன்னுதுரை, அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து மேற்குப் பகுதியில் செயலா் பாலமுரளி, கிழக்குப் பகுதியில் செயலா் அன்சா்தீன், ஸ்ரீரங்கம் பகுதியில் செயலா் சண்முகம், மணிகண்டம் ஒன்றியத்தில் செயலா் செல்வக்குமாா் பொன்மலைப் பகுதியில் செயலா் சுந்தர்ராஜ், அபிஷேகபுரத்தில் செயலா் பிரான்சிஸ் தலைமையில் கொடியேற்று விழாக்கள் நடைபெற்றன.

நிகழ்வுகளில் ஏஐடியுசி மாவட்டச் செயலா் ராமராஜ், தலைவா் நடராஜா, முருகன்,சுப்ரமணி மாதா் சம்மேளன நிா்வாகிகள் புஷ்பம், ஆயிஷா, மாணவா் பெருமன்றச் செயலா் இப்ராகிம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.