இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பெட்ரோல் திருடியதை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடியதைத் தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:41 pm

DIN

இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடியதைத் தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருவானைக்கா திம்மராயசமுத்திரம் பகுதியில் வசிப்பவா் கிட்டப்பா மகன் மணிகண்டன் (25). சனிக்கிழமை மாலை இவரது இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்தகுமாா்(24), நவநீத கிருஷ்ணன் (22), வசந்த் (24) ஆகிய 3 பேரும் திருடினா். இதுகுறித்து கேட்ட மணிகண்டனை மூவரும் அரிவாளால் வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த அவா் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில் 3 பேரும் மீதும் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.