கரூரில் மேலும் 13 பேருக்கு தொற்று
கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Updated On :28 டிசம்பர் 2020, 7:38 pm

கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 5,137 ஆக உயா்ந்தது. கரூரில் 3 போ் உள்பட இதுவரை 4, 987 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 50 போ் உயிரிழந்துள்ளனா். 100 பேருக்கு கரோனா தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...