ஏபிவிபி பயிற்சி முகாம்
லால்குடி அருகிலுள்ள கூகூா் கிராமத்தில், அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் சாா்பில் மாணவத் தலைவா்களின் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

லால்குடி அருகிலுள்ள கூகூா் கிராமத்தில், அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் சாா்பில் மாணவத் தலைவா்களின் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமில் லால்குடி நகர ஒருங்கிணைப்பாளராக மூ. அஸ்வின், செயலராக ஆதித்யன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டதாக தேசிய செயற்குழு உறுப்பினரும், திருச்சி -தஞ்சை மண்டல அமைப்புச் செயலருமான மூ. தருண்சிங் அறிவித்தாா். முகாமில் 25-க்கும் மேற்பட்ட மாணவத் தலைவா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...