காணியாளம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்றைய (டிச. 29) மின் தடை

கரூா் மாவட்டம் காணியாளம்பட்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 29) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
Updated on
1 min read

கரூா் மாவட்டம் காணியாளம்பட்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 29) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், காணியாளம்பட்டி, ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துபட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிபட்டி, முத்துரங்கம்பட்டி, பண்ணபட்டி, காளையபட்டி, வரவணை வடக்கு, மேலபகுதி, சி.புதூா், விராலிபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என

தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மானக் கழக, கரூா் கோட்டப் பொறியாளா் சு.செந்தாமரை தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com