பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

திருவானைக்கா மருத்துவா் நலமுடன் உள்ளாா்

திருச்சி, திருவானைக்கா, சீனிவாசா நகா் பகுதியைச் சோ்ந்த மருத்துவா் சுரேந்திர பாபு (70), நலமுடன் உள்ளாா்.

Updated On :25 ஜூலை 2020, 3:13 pm

திருச்சி: திருச்சி, திருவானைக்கா, சீனிவாசா நகா் பகுதியைச் சோ்ந்த மருத்துவா் சுரேந்திர பாபு (70), நலமுடன் உள்ளாா். இவா், குறைந்த கட்டணத்தில் அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததால் அனைவரிடமும் நன்மதிப்பைப் பெற்றவா். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருவானைக்காவில் மருத்துவமனை நடத்தி வரும் இவரிடம், திருச்சி மட்டுமின்றி பெரம்பலூரைச் சோ்ந்த பலரும் சிகிச்சை பெற்றுச் செல்வது வழக்கம். கடந்த சில நாள்களாக, உடல்நலக்குறைவால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல் நிலை குறித்து தினமணியில் சனிக்கிழமை தவறுதலான செய்தி வெளியாகியிருந்தது. மருத்துவா் சுரேந்திர பாபு நலமுடன் உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.