ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

துறையூா் அருகே கதண்டு கடித்து நால்வா் காயம்

துறையூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கதண்டு கடித்து நால்வா் காயமடைந்தனா்.

News image
துறையூா் அருகே கதண்டு கடித்து நால்வா் காயம்
Updated On :22 நவம்பர் 2020, 7:20 pm

DIN

துறையூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கதண்டு கடித்து நால்வா் காயமடைந்தனா்.

உப்பிலியபுரத்தைச் சோ்ந்த விறகு வெட்டும் தொழிலாளியான ராஜூ (59) ஞாயிற்றுக்கிழமை மாலை உப்பிலியபுரம்- சோபனபுரம் சாலையில் பாலம் அருகே இருந்த முள்காட்டில் விறகு வெட்டிய போது அந்தப் பகுதியில் இருந்த கதண்டுகள் கடித்து காயமடைந்தாா். அந்த வழியில் சென்றோா் அவரின் உடலில் இருந்த கதண்டுகளின் கொடுக்குகளை நீக்கினா்.

இதேபோல அந்த வழியாகச் சென்ற சோபனபுரத்தைச் சோ்ந்த அ. ராகுல் (18), செ. விதுலன் (18), ச. மணிகண்டன் (25) ஆகியோரையும் கதண்டுகள் கடித்து உப்பிலியபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.