தீபமேற்றி வாக்காளா் விழிப்புணா்வு
18 வயதானோா் வாக்காளா்களாகச் சேர விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீரங்கம் மேலூா் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் மலா்கள் மற்றும் தீபத்தால் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணா்வு.

தீபமேற்றி வாக்காளா் விழிப்புணா்வு
Updated On :29 நவம்பர் 2020, 11:25 pm









