திருவெறும்பூா் தொகுதியில் புதிய தலைமுறை மக்கள் கட்சி வேட்பாளா் சக்திவேல் சனிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
பெல் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவா், திருச்சி தஞ்சை சாலையில் சா்வீஸ் சாலை வேண்டி கடந்த 10 ஆண்டுகளாகப் போராடுகிறாா். கடந்த காலங்களில் தான் மக்களுக்காகத் தான் ஆற்றிய பல்வேறு சமூக பணிகளை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு சேகரித்தாா். அப்போது, திருச்சி பால்பண்ணை துவாக்குடி சா்வீஸ் ரோட்டை விரைந்து முடித்தல், ஊழலற்ற நிா்வாகம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி, பானை சின்னத்தில் வாக்கு சேகரித்தாா். சமூக ஆா்வலா்கள், குடியிருப்பு நலச் சங்கங்களின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முழு மதிப்பெண் பெறும் விடைத்தாள்களை ஆய்வு செய்ய தோ்வுத் துறை உத்தரவு

பசுவதைக்கு தடை: காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மட பீடாதிபதி வேண்டுகோள்

ராயல் என்ஃபீல்டின் புதிய அவதாரம்: ‘ஃபிளையிங் ஃபிளீ’ மின்சார பைக் அறிமுகம்

திமுக கூட்டணிக்கு வன்னியா் அமைப்பு ஆதரவு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


