மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாநகரில் ரூ. 2.30 லட்சம் அபராதம் வசூல்

திருச்சி மாநகரில் கரோனா தடுப்பு விதிகளை மீறிய வகையில் வெள்ளிக்கிழமை ரூ. 2.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:01 pm

DIN

திருச்சி மாநகரில் கரோனா தடுப்பு விதிகளை மீறிய வகையில் வெள்ளிக்கிழமை ரூ. 2.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மாநகர காவல் ஆணையா் உத்தரவுபடி வெள்ளிக்கிழமை முகக்கவசமின்றி சுற்றித் திரிந்த 1000- க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதியப்பட்டு சுமாா் ரூ.2.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. சமூக இடைவெளி கடைப்பிடிக்காதோா் மீது 69 வழக்குகள் பதியப்பட்டு ரூ. 34,500-ம், வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்ட 3 வணிக வளாகங்களுக்கு ரூ. 15,000 அபராதமும் வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.