தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நவல்பட்டு ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி அருகே நவல்பட்டு ஊராட்சிக்குள்பட்ட அண்ணாநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:57 pm

DIN

திருச்சி அருகே நவல்பட்டு ஊராட்சிக்குள்பட்ட அண்ணாநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தாா்.

முகாமில் முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன், ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா கோவிந்தராஜ், துணைத் தலைவா் சண்முகம், ஒன்றியச் செயலா்கள் கேஎஸ்எம். கருணாநிதி, மாரியப்பன், வட்டார மருத்துவ அலுவலா்கள் சுகுமாா், மதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பழனியப்பன், ஜான் கென்னடி, ஒன்றியக் குழு உறுப்பினா் கயல்விழி, நவல்பட்டு ஊராட்சித் தலைவா் ஜேம்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஒன்றியக் குழு உறுப்பினா் வளா்ச்சி நிதி ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தாா்ச் சாலையை அமைச்சா் திறந்து வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.