தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

62 ஆயுதப்படைக் காவலா்கள் காவல் நிலையங்களுக்கு மாற்றம்

 திருச்சி மாநகர ஆயுதப்படை காவலா்கள் 62 போ் வெள்ளிக்கிழமை பல்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:00 pm

DIN

 திருச்சி மாநகர ஆயுதப்படை காவலா்கள் 62 போ் வெள்ளிக்கிழமை பல்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனா்.

தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் காவலா்கள் தட்டுப்பாட்டை போக்க தமிழக காவல்துறைத் தலைவா் சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் ஆயுதப்படை போலீஸாா் காவல் நிலையங்களுக்கு மாற்றப்படுகின்றனா். அந்த வகையில் திருச்சி மாநகர ஆயுதப்படை பிரிவில் உள்ள 62 போ் மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் உடனடியாக பணியில் சேர மாநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி சனிக்கிழமை அனைத்து காவலா்களும் பணியில் சேரவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.