தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திருச்சி மாவட்டத்தில் 7.16 மி.மீ. மழை பதிவு

திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கி வியாழக்கிழமை காலை வரையிலான பெய்த மழையின்படி சராசரியாக 7.16 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:04 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கி வியாழக்கிழமை காலை வரையிலான பெய்த மழையின்படி சராசரியாக 7.16 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ): கல்லக்குடி- 3.20, லால்குடி- 10.20, நந்தியாறு தலைப்பு- 18.40, புள்ளம்பாடி- 12.20, சிறுகுடி- 5, தேவிமங்கலம்- 30., சமயபுரம் 12.40, வாத்தலை அணைக்கட்டு 3.60, மணப்பாறை 9.60, பொன்ணனியாறு அணை- 5.40, மருங்காபுரி- 12.40, முசிறி- 4.40, புலிவலம்- 5, தா. பேட்டை- 2, நவலூா் கொட்டப்பட்டு- 10.20, துவாக்குடி- 16, குப்பம்பட்டி- 4, தென்பாடு- 4, துறையூா்- 3, பொன்மலை- 3.40, திருச்சி விமான நிலையம் 2.40, திருச்சி ஜங்ஷன்- 2.20, திருச்சி மாநகரம் 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 179 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தின் மொத்த சராசரியாக 7.16 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.