சுதந்திர தினத்தையொட்டி அணிவகுப்பு ஒத்திகை
திருச்சியில் காவல்துறையினரின் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.


திருச்சியில் காவல்துறையினரின் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆகஸ்ட் 15 இல் திருச்சி சுப்ரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் விழாவில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா். முன்னதாக போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பாா்.
இதையொட்டி திருச்சி மாநகர மற்றும் புகர போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடந்தது. இதில் மாநகர காவல் துறையினா், போக்குவரத்து காவல் துறையினா், தீயணைப்புத்துறையினா் உள்ளிட்டோா் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...