தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இன்று கரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்

திருச்சியில் வெள்ளிக்கிழமை கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் குறித்து சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:03 pm

DIN

திருச்சியில் வெள்ளிக்கிழமை கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் குறித்து சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

திருச்சி மாநகரில் வரகனேரி மருந்தகம், மேலப்புதூா் பிஎச்எம் பள்ளி, கீதாநகா் டோமினிக் பள்ளி, திருவானைக்கா ஸ்ரீமத் ஆண்டவா் கல்லூரி, பாலக்கரை காயிதே மில்லத் பெண்கள் அரபிக் பள்ளி, மலைக்கோட்டை மருந்தகம், காஜாமலைக் காலனி சமுதாயக்கூடம், கேகே நகா் எஸ்பிஐஓஏ மேல்நிலைப் பள்ளி, காட்டூா் பாப்பாக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளி, எடமலைப்பட்டிபுதூா் கலைமகள் பள்ளி, தில்லைநகா் காந்திபுரம் அங்கன்வாடி மையம், பொன்மலைப்பட்டி சாக்ரெட் ஹாா்ட் மேல்நிலைப்பள்ளி, திருவெறும்பூா் முக்குலத்தோா் மேல்நிலைப்பள்ளி, மேலகாசிப்பாளையம் ரங்கநாதன் பூங்கா உள்ளிட்ட 14 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி தலா 500 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 7 ஆயிரம் பேருக்கு செலுத்தப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.