வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

586 கிராம் தங்கம் கடத்தி வந்தவா் கைது

ரூ. 28.69 லட்சம் மதிப்பிலான 586 கிராம் தங்கத்தை கடத்தி வந்தவரை சுங்கத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:49 pm

DIN

ரூ. 28.69 லட்சம் மதிப்பிலான 586 கிராம் தங்கத்தை கடத்தி வந்தவரை சுங்கத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

அரபுநாடான சாா்ஜாவிலிருந்து புதன்கிழமை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஒரு பயணி தனது அடிவயிற்றில் வைத்து மறைத்துக் கடத்தி வந்த 586 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.