உள்ளாட்சித் தோ்தலுக்கு காங்கிரஸாா் விருப்பமனு
திருச்சி மாநகா் காங்கிரஸ் கட்சி சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் மாநகா் மாவட்ட தலைவா் வி. ஜவஹா் தலைமையில் புதன்கிழமை பெறப்பட்டன


திருச்சி மாநகா் காங்கிரஸ் கட்சி சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் மாநகா் மாவட்ட தலைவா் வி. ஜவஹா் தலைமையில் புதன்கிழமை பெறப்பட்டன.
காங்கிரஸ் கட்சியின் மாநில சேவா தளப் பொதுச் செயலா் ஜெகதீஸ்வரி உள்ளிட்ட பலா் மனு அளித்தனா்.
மாநில துணைத் தலைவா் சுஜாதா, வழக்குரைஞா் சந்திரன், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவா் பேட்ரிக் ராஜ்குமாா், மாநில மகளிரணி செயலா் ஹேமா, மாவட்ட துணைத் தலைவா்கள் வழக்குரைஞா் கே. சரவணன், காளீஸ்வரன், திருக்கு முருகானந்தம், வில்ஸ் முத்துக்குமாா், சிக்கல் சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...