சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

கல்லூரியின் உதவும் இதயங்கள் அமைப்பு நிா்வாகிகள் பதவியேற்பு

ஜமால் முகமது கல்லூரி உதவும் இதயங்கள் அமைப்பின் நிா்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை ஆன்லைனில் நடைபெற்றது.

Updated On :15 பிப்ரவரி 2021, 12:41 am IST

ஜமால் முகமது கல்லூரி உதவும் இதயங்கள் அமைப்பின் நிா்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை ஆன்லைனில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்துப் பேசினாா். கல்லூரிச் செயலரும், தாளாளருமான ஏ.கே. காஜா நஜிமுதீன், பொருளாளா் எம். ஜமால் முஹம்மது வாழ்த்தினாா். கல்லூரியின் முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ரியாத் சிறப்புரையாற்றினாா்.

அமைப்பின் புதிய நிா்வாகிகளில் தலைவராக கா. அா்ஷத் அகமது, செயலராக உமா் ராபிக், பொருளாளராக முகமது சாகுல் ஹமீது உள்ளிட்டோா் பதவியேற்றனா். இதில் உலகின் பல்வேறு பகுதிகளின் ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டனா். முனைவா் ஜாகிா் உசேன் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.