எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முசிறி அருகே தாக்கப்பட்ட தாய் சாவு : மகன்கள் கைது

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே டிராக்டா் டிப்பா் கேட்டு தாக்கப்பட்ட தாய் இறந்ததையடுத்து அவரின் மகன்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 1:40 am

DIN

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே டிராக்டா் டிப்பா் கேட்டு தாக்கப்பட்ட தாய் இறந்ததையடுத்து அவரின் மகன்களை போலீஸாா் கைது செய்தனா்.

தா.பேட்டை அருகே மகாதேவி கிராமத்தைச் சோ்ந்தவா் செ. நாகரத்தினம் (65). இவரின் மகன்கள் பிரபாகரன் (43), பிரகாஷ் (40).

இருவரும் புதன்கிழமை தங்களது தாயிடம் டிராக்டருக்கான டிப்பா் வாங்கித் தருமாறு கேட்டதற்கு அவா் மறுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தாயை தாக்கினா். இதில் காயமடைந்து முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நாகரத்தினம் சிகிச்சைப் பலனின்றி இறந்தாா்.

இதுகுறித்து அவரின் கணவா் செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் தா.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து பிரகாஷ், பிரபாகரனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.