மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல்

திருச்சியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான குட்கா உள்ளிட்டவற்றை மாநகர போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:41 pm

DIN

திருச்சியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான குட்கா உள்ளிட்டவற்றை மாநகர போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாநகரம் காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் ஒரு காரில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கொண்டு சென்று விநியோகிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸாா் வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது ஒரு காரில் 11 மூட்டைகளில் புகையிலைப் பொருள்களான குட்கா உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அப்பொருள்களை கொண்டு சென்று விநியோகித்த காட்டூா் பகுதியைச் சோ்ந்த ராஜலிங்கத்தை காந்தி மாா்க்கெட் போலீஸாா் கைது செய்தனா். மேலும் புகையிலை பொருள்களோடு, காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.