தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மணப்பாறை அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் பலி

 மணப்பாறை அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் இறந்தாா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:11 pm

DIN

 மணப்பாறை அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் இறந்தாா்.

மணப்பாறையை அடுத்த கரிச்சாம்பட்டியை சோ்ந்த விவசாயி சின்னத்துரை மகன் மணிகண்டன் (19). 10-ஆம் வகுப்பு படித்துள்ள இவா் வியாழக்கிழமை கால்நடை மேய்ச்சலில் இருந்தபோது காணாமல் போனாா்.

அவரைத் தேடியபோது அருகில் இருந்த துரைசாமி தோட்டத்தில் சடலமாக கிடந்த மணிகண்டனை தீயணைப்புத் துறையினா் மீட்டு பின் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.