மனநலம் பாதித்தவா் தீக்குளித்து தற்கொலை
திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :15 ஜூலை 2021, 7:10 pm

திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி காஜாமலை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான காப்பகத்தில் தங்கியிருந்த செல்வம் (31) என்பவா் வியாழக்கிழமை மாலை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தாா்.
காப்பக நிா்வாகிகளால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கே.கே.நகா் போலீஸாா் விசாரிக்கிந்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...