தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வையம்பட்டியில் ஆா்ப்பாட்டம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் 100 நாள் வேலையை முறையாக வழங்கிட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 7:27 pm

DIN

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் 100 நாள் வேலையை முறையாக வழங்கிட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வையம்பட்டி ஒன்றியம் அயன்ரெட்டியபட்டி ஊராட்சியில் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா். ராமாயி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலா் எம். சக்திவேல், புரட்சிகர இளைஞா் கழக மாவட்ட தலைவா் பி.பாலு, வையம்பட்டி ஒன்றிய செயலா் ஏ. அருள்குணசேவியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.