தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை தடுப்பூசி போடப்படும் பகுதிகளின் விவரங்களை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2021, 11:51 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை தடுப்பூசி போடப்படும் பகுதிகளின் விவரங்களை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

புகா் பகுதிகள்: நவல்பட்டு- குண்டூா் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி. இனாம்குளத்தூா்- ஓலையூா் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி. மருங்காபுரி- சந்தைபேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, எண்டபுலி- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வளநாடு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அனைத்து கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம். புத்தநாத்தம்- டி.ஆலை தியாககேசா் ஆலை உயா்நிலைப்பள்ளி, ராயம்பட்டி அங்கன்வாடி மையம், ஆலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. வையம்பட்டி- சீத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தவளைவீரன்பட்டி சமுதாயக்கூடம், வையம்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார மையம், அணியாப்பூா் ஆரம்ப சுகாதார மையம், கீரனூா் ஆரம்ப சுகாதார மையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.