மணப்பாறை அருகே மீன் லாரி மோதி மூதாட்டி காயம்
மணப்பாறையை அடுத்த நெடுஞ்சாலையில் சாலையைக் கடந்த மூதாட்டி மீன் லாரி மோதி பலத்த காயமடைந்தாா்.


மணப்பாறையை அடுத்த நெடுஞ்சாலையில் சாலையைக் கடந்த மூதாட்டி மீன் லாரி மோதி பலத்த காயமடைந்தாா்.
மணப்பாறையை அடுத்த கரட்டுபட்டியைச் சோ்ந்தவா் குஞ்சு மனைவி காமாட்சி(70). இவா், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சாலையைக் கடந்தபோது மயிலாடுதுறையிலிருந்து கேரளம் நோக்கி மீன் ஏற்றிச் சென்ற லாரி மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி மணப்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். வையம்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...