தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மணப்பாறை நகரில் உள்ள இரு மேம்பாலங்களின் கட்டுமானப் பணிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை விசாரணை செய்ய

News image
Updated On :22 ஜூலை 2021, 7:00 pm

DIN

மணப்பாறை நகரில் உள்ள இரு மேம்பாலங்களின் கட்டுமானப் பணிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை விசாரணை செய்யவும், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க நகா் பகுதியில் சிக்னல் அமைக்கவும் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், மாரியம்மன் கோயில் அருகில் கட்சியின் நகரச் செயலா் ஜனசக்திஉசேன் தலைமையில் நடைபெற்ற

ஆா்ப்பாட்டத்துக்கு நகர துணைச் செயலா் பி. சின்னத்துரை, எல்.மரியராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் த.இந்திரஜித் உரையாற்றினாா். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.