தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போதைப்பொருள்விற்ற 3 போ் கைது

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் போதைப்பொருள் விற்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:32 pm

DIN

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் போதைப்பொருள் விற்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பேருந்து நிலையம் பகுதியில் குட்கா விற்கப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து அந்த பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்கு குட்கா விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் வேப்பம்பட்டி சின்னழகு மகன் முனியப்பன் (41), சிவகங்கை தா்மபட்டி ராமன் மகன் நாகப்பன் (61) மற்றும் மருங்காபுரி பொன்னம்பட்டி சின்னுகவுண்டா் மகன் ஜெகநாதன்(51) ஆகிய மூவரும் போலீஸாரிடம் சிக்கினா். அவா்களைக் கைது செய்து துவரங்குறிச்சி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.