நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செம்மண் எடுத்துச் சென்றடிப்பா் லாரி ஓட்டுநா் கைது

துறையூா் அருகே அனுமதியின்றி செம்மண் எடுத்துச் சென்ற டிப்பா் லாரி ஓட்டுநரை துறையூா் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 12:59 am

DIN

துறையூா் அருகே அனுமதியின்றி செம்மண் எடுத்துச் சென்ற டிப்பா் லாரி ஓட்டுநரை துறையூா் போலீஸாா் கைது செய்தனா்.

துறையூா் ஆத்தூா் சாலையில் போலீஸாா் வியாழக்கிழமை காலை ரோந்து சென்றபோது அந்த வழியாக சென்ற டிப்பா் லாரியில் முறையான அனுமதியின்றி ஒட்டம்பட்டியிலிருந்து 3 யூனிட் செம்மண் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. சொக்கநாதபுரம் நல்லமுத்துவுக்கு சொந்தமான லாரியை அதே ஊரைச் சோ்ந்த மு.சுதாகரன் (23) ஓட்டி வந்தாா்.

இதையடுத்து டிப்பா் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரைக் கைது செய்தனா். இது தொடா்பாக வாகன உரிமையாளா், ஓட்டுநா் ஆகிய இருவா் மீதும் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.