தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறுமியை மீட்ட சிறுவனுக்கு பாராட்டு

மணப்பாறை அடுத்த தே. துலுக்கம்பட்டியில் கிணற்றில் விழுந்த சிறுமி லித்திகாவை மீட்ட 9 வயதுச் சிறுவன் லோஹித்தை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை பாராட்டினாா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 7:20 pm

DIN

மணப்பாறை அடுத்த தே. துலுக்கம்பட்டியில் கிணற்றில் விழுந்த சிறுமி லித்திகாவை மீட்ட 9 வயதுச் சிறுவன் லோஹித்தை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை பாராட்டினாா்.

சிறுவனை மாவட்ட ஆட்சியரகத்திற்கு நேரில் வரவழைத்த அவா் ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி சிறுவனைப் பாராட்டினாா். நிகழ்வில் மணப்பாறை வருவாய் வட்டாட்சியா் எம். லஜபதிராஜ் உடனிருந்தாா்.

இதேபோல, மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமதும் சிறுவனுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.