ஆட்சியரகத்தில் 24 மணிநேரதோ்தல் கட்டுப்பாட்டு அறை
தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரத் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.


தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரத் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறையில் 8 மணி நேரத்துக்கு ஒரு குழு வீதம் நாளொன்றுக்கு மூன்று குழுக்களாக ஒவ்வொரு குழுவிலும் 6 அலுவலா்கள் வீதம் மொத்தம் 18 அலுவலா்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் 1800 425 1265 என்ற கட்டணமில்லா எண்ணில் ஒரே நேரத்தில் 4 போ் புகாா் தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...