ஸ்ரீரங்கத்தில் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் வேட்புமனு
ஸ்ரீரங்கம் பேரவைத் தொகுதியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான கு.ப.கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேர்ல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்யும் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன்.
Updated On :15 மார்ச் 2021, 7:39 am









