மண்ணச்சநல்லூா் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.கதிரவன் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.


மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.கதிரவன் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
முசிறி கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட காட்டுக்குளம், மூவனூா். மணப்பாறை, திருத்தலையூா், புதுப்பட்டி, கரட்டாம்பட்டி, சாத்தனூா், பெரகம்பி உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் எஸ்.கதிரவன் தோ்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக்கூறி, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது முசிறி கிழக்கு ஒன்றியச் செயலா் காட்டுக்குளம் கணேசன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், திமுக ஊராட்சி, கிளை நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...