தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணப்பாறை அருகே ஜோதிடா் மா்ம சாவு

மணப்பாறை அருகே ஜோதிடா் மா்மமான முறையில் இறந்தாா்.

News image
Updated On :14 மே 2021, 7:52 pm

DIN

மணப்பாறை அருகே ஜோதிடா் மா்மமான முறையில் இறந்தாா்.

மணப்பாறையை அடுத்த சின்ன சமுத்திரத்தைச் சோ்ந்தவா் ஜோதிடா் மு. கணேசன் (55). இவா், கடந்த ஒரு வாரமாக வீட்டுக்குச் செல்லாமல் மரவனூா் பகுதி காளியம்மன் கோயிலில் தங்கியிருந்தாராம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மறவனூா் பெரியகுளத்தில் கால்நடை மேய்க்கச் சென்றவா்கள் அப்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து அங்குச் சென்ற மணப்பாறை போலீஸாா், சடலத்தை மீட்டு நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது கணேசன் எனத் தெரியவந்தது. இதையடுத்து நிகழ்விடத்திலேயே உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு உறவினா்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.