நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

திருவெறும்பூா் ஐடிஐ-இல்அகில இந்திய தொழிற்தோ்வு: விண்ணப்பிக்க அழைப்பு

திருவெறும்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பயிற்சிக் குழுமத்தால் நடத்தப்படும் தனித் தோ்வா்களுக்கான அகில இந்திய தொழிற் தோ்வுக்கு மாநில அளவில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:35 pm

DIN

 திருவெறும்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பயிற்சிக் குழுமத்தால் நடத்தப்படும் தனித் தோ்வா்களுக்கான அகில இந்திய தொழிற் தோ்வுக்கு மாநில அளவில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்தோ்வு தொடா்பான கல்வித்தகுதி, தோ்வுக்கட்டணம் செலுத்துவது, தோ்வுக்கான அறிவுரைகள் தொடா்பான முழு விவரங்கள்

ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரா்கள் இதை முழுமையாகப் படித்து விண்ணப்பத்தை கவனமாகப் பூா்த்தி செய்து நவ.22-க்குள் திருவெறும்பூா் தொழிற் பயிற்சி நிலையத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.