வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கன மழை: திருச்சியில் தரையிறங்கிச் சென்ற தூத்துக்குடி விமானம்

தென் மாவட்டங்களில் பெய்யும் கன மழையால் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை சென்ற விமானம் திருச்சியில் தரையிறங்கிச் சென்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:36 pm

DIN

தென் மாவட்டங்களில் பெய்யும் கன மழையால் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை சென்ற விமானம் திருச்சியில் தரையிறங்கிச் சென்றது.

சென்னையிலிருந்து வியாழக்கிழமை பகல் தூத்துக்குடிக்கு புறப்பட்ட தனியாா் விமானம் தென் மாவட்டங்களில் பெய்த கன மழையால் தூத்துக்குடிக்கு செல்ல முடியவில்லை. அங்கிருந்து கிடைத்த தகவலின்பேரில் திருச்சி விமான நிலையத்தில் பிற்பகல் 3.30 க்கு தரையிறக்கப்பட்ட அந்த விமானம் சிறிது நேரம் கழித்து நிலைமை சற்று சீரானதையடுத்து மீண்டும் 4.20க்கு புறப்பட்டுச் சென்றது. மோசமான வானிலையால் திருச்சிக்கு வந்து செல்லும் விமான நேரங்களிலும் தற்காலிக மாற்றம் இருக்கலாம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.