வாகனம் மோதி 4 மாடுகள் பலி
திருச்சி அரியமங்கலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் வெள்ளிக்கிழமை மோதியதில் 4 மாடுகள் உயிரிழந்தன.


திருச்சி அரியமங்கலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் வெள்ளிக்கிழமை மோதியதில் 4 மாடுகள் உயிரிழந்தன.
அரியமங்கலம் அம்பிகாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையில் நின்று கொண்டிருந்த மாடுகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 4 மாடுகள் உயிரிழந்தன. தகவலலறிந்து வந்த மாநகராட்சியினா் இறந்த மாடுகளை மீட்டுச் சென்றனா். மேலும் கால் முறிவு ஏற்பட்ட ஒரு மாட்டுக்கு கால்நடை மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...