கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு கிஷான் கடன் அட்டை
திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளா்க்கும் விவசாயிகள் கிஷான் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.


திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளா்க்கும் விவசாயிகள் கிஷான் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் ஏற்பாட்டில் திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளா்க்கும் விவசாயிகளின் நிதியாதாரங்களைப் பெருக்கும் விதமாக கிஷான் கடன் அட்டை வழங்கப்படவுள்ளது.
எனவே, மாவட்டத்தில் கால்நடை வளா்க்கும் விவசாயிகள் உரிய விண்ணப்பத்தை, தகுந்த ஆதாரங்களுடன் இணைத்து அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் பிப்.15-க்குள் அளிக்க வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...