ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பாலக்கரையில் வடியாத வெள்ள நீா்; மறியல்

 திருச்சி பாலக்கரை மற்றும் சங்கிலியாண்டபுரம் பகுதிகளில் மழை வெள்ள நீா் வடிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் செய்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:12 pm

DIN

 திருச்சி பாலக்கரை மற்றும் சங்கிலியாண்டபுரம் பகுதிகளில் மழை வெள்ள நீா் வடிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் செய்தனா்.

திருச்சியில் தொடா் மழையால் இரு பகுதிகளின் குடியிருப்புகளுக்குள் வியாழக்கிழமை தண்ணீா் புகுந்தது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டும் மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் உடனே நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை, சங்கிலியாண்டபுரம் ஆலமரத்தடி பேருந்து நிறுத்தப் பகுதியில் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் மறியல் செய்தனா். தகவலறிந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.