திருச்சி அரியாற்றில் கரை உடைப்பு: குடியிருப்பு சாலைகளில் வெள்ளம்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி புங்கனூரில், அரியாறு கரையில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறி வருகிறது. இதனால் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நாசமடைந்தன.

Updated On :28 நவம்பர் 2021, 12:25 pm










