நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இன்று மெகா தடுப்பூசி முகாம்

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை 6 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:23 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை 6 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்தது:

கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 19,18,848 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வாக்காளா் பட்டியலின்படி மாவட்டம் முழுவதும் 18 வயதுக்கு மேலுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 21,86,100ஆகும். அதில் 2, 67, 252 பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. இவா்களைஅடையாளம் கண்டு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தொடா்ந்து மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்கள் மொத்தம் 600 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் தங்களது ஆதாா் அட்டை மற்றும் கைப்பேசி எண்ணுடன் அருகிலுள்ள முகாமுக்குச் சென்று உரிய தடுப்பூசி செலுத்திக்கொண்டு கரோனா தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.